முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ::ஊட்டச்சத்து
 உணவுச்சேர்ப்புகள்
வகைகள்
இயற்கை
  • இயற்கையில் கிடைக்கக் கூடியது.
  • உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்காதது. எ.கா. உப்பு, சர்க்கரை, வினிகர், எரிசாராயம், ரோஸ்மேரி சாறு.
செயற்கை
  • பொதுவாக ரசாயன வகையைச் சார்ந்தது.
  • உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியது.
இயற்கை வண்ணங்கள்

வகைகள்

எடுத்துக்காட்டு

செயல்பாடு

பாதுகாப்பான் சோடியம் நைட்ரேட், சோடியம் பென்சோயேட் உணவில் நுண்ணுயிரிகள், பூஞ்சை மற்றும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுத்து/ குறையச் செய்கிறது.
ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான் வைட்டமின் C எண்ணெய் மற்றும் கொழுப்பு காற்றில் உள்ள ஆக்ஸிஜனால் ஊசிப்போகின்றன. ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் கேடு விளைவிக்கக் கூடிய காலத்தை நீட்டிக்கிறது.
மணம் மற்றும் சுவையூட்டி மோனோ சோடியம் குளுட்டமேட், அஸ்பார்டேம் உணவில் உள்ள இயற்கையான சுவை பதப்படுத்துதலின் போது இழந்து விடுகின்றன. சுவையூட்டி கள் உணவில் மணம் மற்றும் சுவையை மேம்படுத்துகின்றன.
நிலைநிறுத்தி மற்றும் திடமூட்டிகள் அகேசியா கோந்து, அசோ சேர்மங்கள், டிரைபீனைல் சேர்மங்கள் நிறமிகளில் பதப்படுத்துதலின் போது ஏற்படும்நிற இழப்பை ஈடுசெய்து நல்ல தோற்றத்தைக் கொடுக்கிறது.
இரசாயன உணவு சேர்ப்புகள்
  • மீத்தைல் சைக்லோ புரோபீன்
  • செயற்கை நிறமிகள்
  • செயற்கை மணமூட்டிகள்
  • அஸ்பர்டேம்
  • பென்சோயிக் அமிலம்/ சோடியம் பென்சோயேட்
  • பால்மமாக்கி
  • கேன்தா சான்தின்
  • ப்யூடிலேடட் ஹைட்ராக்ஸி அனிசோல்
  • அஸ்டாசான்தின்
  • ஒலெஸ்ட்ரா
  • மோனோசோடியம் க்ளூடமேட்
  • பொட்டாசியம் ப்ரோமேட்
அனுமதிக்கப்பட்ட நிறங்கள்
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015